மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்
மனைவியிடம்
கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்
1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு
அழைப்பது
2. ஏதோ சொல்ல வந்து
பின் ‘அதை விடுங்க’ என
பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.
3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன்கால்’ பண்ணி
நச்சரிப்பது
4.
எதற்கெடுத்தாலும் அழுது வடிவது
5.
‘இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா
நினைப்பாங்க’ என்று தனக்காக
வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது
6.
சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப
பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது .
7.
வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது
8.
நண்பர்களை பற்றி தவறாக பேசுவது
9.
வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல்ஸ்’ போடுவது
10.
எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது
11.
கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு
திரும்பும் போது சொர்ணாஅக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது…
12.
எப்ப பாத்தாலும் நான்
அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல
கட்டாயப்படுத்துவது…
2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.
3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன்கால்’ பண்ணி நச்சரிப்பது
4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது
5. ‘இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க’ என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது
6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது .
7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது
8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது
9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல்ஸ்’ போடுவது
10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது
11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது சொர்ணாஅக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது…
12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப்படுத்துவது…
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home