6 April 2013

அறியாதவற்றை அறிந்துகொள்ளுங்கள்...!





* கணடங்களில் பெரியது ஆசியா கண்டம்.

*
கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.

*
தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.

*
சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.

*
மலைகளில் பெரியது இமயமலை.

*
ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.

*
ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.

*
பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.

*
பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.

*
வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப்படுவது தாய்லாந்து.

*
மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.

*
மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.

*
மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.

*
மிக வெப்பமான கோள் வெள்ளி.

*
உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.

*
சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.

*
அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.

*
இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.

*
ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.

*
ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.

*
இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.

*
பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.
*
செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.
*
எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.


தமிழ்நாட்டில் பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சான்றாக பத்து அரண்மனைகள் உள்ளன.
அவை,

1.
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை
2.
திருச்சி மங்கம்மாள் அரண்மனை
3.
தஞ்சாவூர் சரபோஜி அரண்மனை
4.
புதுக்கோட்டை அரண்மனை
5.
சென்னை சேப்பாக்கம் அரண்மனை
6.
சிவகங்கை அரண்மனை
7.
எட்டயபுரம் அரண்மனை8. இராமநாதபுரம் அரண்மனை
9.
பத்மனாபுரம் அரண்மனை
10.
மதுரை அரசி மங்கம்மாள் அரண்மனை

*
ராக்கெட்டினை முதலில் கண்டறிந்தவர் சீனர்கள். இது 13ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.

*
நமது உடலில் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் 4 1/2 லிட்டர் உடல் முழுவதும் சுற்றி வருகிறது. மீதி 1 1/2 லிட்டர் ரத்தத்தை சேமிப்பாக உடல் வைத்துள்ளது.

*
செவ்வாய் கிரகத்தில் ஒருநாள் என்பது 24 1/2 மணி நேரம். கோடை நண்பகலில் கூட இங்கு 16டிகிரி c நிலை இருக்கும். குளிர்கால இரவிலோ 85டிகிரி c வந்து விடும்.

* 200
மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஆமைகள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இவை மெதுவாகச் செல்லக் கூடியவை. இவற்றுக்குப் பற்கள் கிடையாது. தாவர வகை உணவைச் சாப்பிடுவதில்லை.
300
ஆண்டுகளுக்கு மேல் ஆமைகள் உயிர் வாழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

*
தென் அமேரிக்கா பறவைகளின் கண்டம் என அழைக்கப்படுகிறது.

*
இந்தியாவில் மிகப் பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.

*
இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.

*
உலகிலேயே மிகப் பெரிய வெந்நீர் ஏரி நியூசிலாந்து நாட்டில் உள்ளது.

*
ஆஸ்திரேலியா நாட்டிற்கு இரு தேசியகீதங்கள் உள்ளன.

*
இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் ரெட்கிளிப் எனப்படுகிறது.

*
தொழில்புரட்சி முதன் முதலில் நடந்த நாடு இங்கிலாந்து.

*
பிரிட்டனின் தேசிய மலர் ரோஜா.

*
இந்தியாவின் தேசிய விலங்கு புலி.

*
சம்பா நடனத்திற்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.

*
சோவியத் ரஷ்ய ராணுவத்தின் பெயர் ரெட் ஆர்மி.

*
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு கொடுத்த நாடு பிரான்ஸ்.

* 1905 -
சுஸான்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.

* 1916 -
தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? 5 பேர் தான்.

* 1927 -
அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.

* 1959 -
அன்னா சாண்டி இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதிவியேற்றார்.

* 1966 -
கேப்டன் துர்கா பானர்ஜி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் முதல் பெண் விமானியாவார். இதே ஆண்டில், கமலாதேவி சடோபாத்யாய 'மகசேசே' விருதைப் பெற்றார். இந்தியாவின் முத்ல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பதவியேற்றார்.

* 1970 -
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கமல்ஜித் சாந்து முதன் முதலாக தங்கப் பதக்கம் வென்றார்.

* 1972 -
இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண் பேடி காவல் துறையில் பதவியேற்றார்.

* 1989 -
முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக எம். பாத்திமா பீவி பதிவியேற்றார்.

* 1997 -
கல்பனா சாவ்லா, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்னும் சாதனைக்குச் சொந்தக்காரர்.

* 2005 -
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.

* 2007 -
இந்தியாவின் முத்ல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டீல்.

*
நாம் உபயோகப்படுத்தும் 'டை' 3300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.

*
இந்தியாவில் மே தினத்தை 1927 -ம் ஆண்டுலிருந்து கொண்டாடப்படுகிறது.

*
சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.

*
பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் ரோமானியர்கள்.

அஷ்ரஃப் 


நன்றி -இனியவன்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home