சோமாலியாவில் இரண்டு ஆண்டுகளில்மட்டும் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,60,000! ! ! !
சோமாலியாவில் இரண்டு ஆண்டுகளில்மட்டும் பட்டினியால்
இறந்தவர்களின் எண்ணிக்கை 2,60,000! ! ! !
இறந்தவர்களில் அதிகமும் ஐந்து வயதிற்க்கு
உட்பட்ட குழைந்தகள்.
கோதுமை போன்ற உணவு உற்பத்தி அளவுக்கு அதிகமாக இடம் பெற்றால்.தனது பண்டத்தின் பெறுமதி உலகில் குறைவடைந்து விடும் என்ற காரணத்தினால் மேலதிக உற்பத்தியைகடலில் கொட்டும் அமெரிக்கா அல்லது கோதுமையை உற்பத்தி செய்யாமல் இருப்பதற்காக கோதுமை பண்ணை உரிமையாளர்களுக்கு பணம் வழங்கி உற்பத்தி செய்ய வேண்டாம் என்று கூறும் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் நினைத்து இருந்தால் சோமாலியாவின் பஞ்சம் துடைத்து எறியபட்டு இருக்கும்.எண்ணெய் வளம் கொழித்த நாடுகளில் ஆயுத யுத்தமும் வறுமையில் உலவும் நாடுகளில் பட்டினி யுத்தமும் நடத்தி மக்களை கொல்லும் வல்லாதிக்க சக்திகள் வாழும் காலம் வரை சோமாலியாக்கள் வாழும்..அதுவே உலகம் வீழவும் வழி வகுக்கும்...
மனிதம் தொலைத்த உலகின் மனசாட்சி சோமாலியா!!!

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home