4 May 2013

உண்மை சம்பவம், நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்க...!

உண்மை சம்பவம், நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்க...!


மூன்று வயது குழந்தையை ஒருவர் காரில் உட்கார வைத்துவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார்.காரை அவர் ஆஃப் செய்யவில்லை.

தந்தை வருகிறாரா என்று கார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து கொண்டு இருந்தது அந்த குழந்தை.அந்த குழந்தையின் கை விரல் பட்டு கார் கண்ணாடி தானாக மூட ஆரம்பித்தது.

சிறிது நேரம் கடையில் இருந்து திரும்பி வந்த தந்தை தன் குழந்தையின் கழுத்து கார் கண்ணடியில் மாட்டி இருப்பதை பார்த்து அலறி அடித்து கொண்டு வந்து கண்ணாடியை கீழே இறக்கினார்.ஆனால் அதற்குள் குழந்தை இறந்து விட்டது.

தயவு செய்து பெற்றோர்களே! நீங்கள் உடனே முடித்து விட்டு வரும் வேலையாக இருந்தாலும் குழந்தையை காரில் உட்கார வைத்துவிட்டு செல்லாதீர்கள்.உங்கள் உடனே அழைத்து செல்லுங்கள்...!

அஷ்ரஃப் 





0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home