உலகின் சிறந்த 100 மனிதர்களில் முதல் நபராக இடம்பெற்ற நபிகள் நாயகத்தின் வரலாற்றை சொல்லும் " The Message" திரைப்படம் தமிழில் வெளி இடப்பட்டது
உலகின் சிறந்த 100
மனிதர்களில் முதல் நபராக இடம்பெற்ற
நபிகள் நாயகத்தின் வரலாற்றை
சொல்லும் " The Message" திரைப்படம் தமிழில் வெளி இடப்பட்டது
சென்னையில் தி மெசேஜ் டிவிடி தமிழ் பதிப்பு வெளியீடு நிகழ்ச்சி
இஸ்லாமியர்களின் இறை தூதர் என்றழைக்க படும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வரலாறு பற்றிய "தி மெசேஜ்' என்ற ஆங்கில திரைப்படத்தை, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அத்திரைப்படத்தின் டிவிடி வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் 12.10.2013 மாலை 6.00 மணி Four Frames Preview Theater, சென்னை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் DVD வெளியிட்டவர்கள்: LKS (அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்) இயக்குனர்கள் கரு பழனியப்பன், S.P. ஜனநாதன், பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.,, பத்திரிக்கையாளர் லெனின் மேலும் பலர் கலந்து கொண்டனர்.
ஆங்கிலத்தில் இப்படத்தை 1976 ல் இயக்கியவர் முஸ்தபா அக்காட் இவர் பாலைவன சிங்கம் என்றழைக்கபட்ட உமர் முக்தார் அவர்களின் பிரபல ஆங்கில படத்தை இயக்கியவர் ஆவார்.
நன்றி - லெனின்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home