1000 டன் தங்கம் கிடைக்குமா?
1000 டன் தங்கம் கிடைக்குமா?
கிடைத்தால் அதனால் இந்தியாவிற்க்குநன்மையா?
இதற்க்கு முன் கேரளா கோவிலில் பல அறைகளில் கிடைத்த தங்கம் உள்பட பல விலையுயர்ந்த ஆபரணங்களினால் என்ன பயன் இந்தியாவிற்க்குஏற்பட்டது?
அந்த விசயம் என்ன ஆனாது? கேரள அரசு மூடி மறைத்து விட்டது.
மேலும் தொல்லியல் துறை சேது சமுத்திர ஆய்வு திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு, 1000 டன் தங்கத்தை(?) தோன்டி எடுக்கும் பணியில் மும்முரமாக உள்ளது.
இந்தியா எந்த திசையில் பயணித்து கொண்டிருக்கிறது என கவலையாக உள்ளது.
நாட்டின் தங்கமான திட்டங்களான
சேதுசமுத்திர திட்டம்,
தேசியநதிகளை இணைக்கும் திட்டம்
போன்றவற்றை கையில் எடுத்தால் இந்தியா செல்வசெழிப்பில்திகழும் என்பது உண்மை
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home