20 October 2013

இஸ்லாத்தின் ஒரே தலைமை!




இஸ்லாம் வாழ்வின் எழும் அனைத்தது பிரச்சசினைகளுக்கும் தீர்வை குர்ஆன் சுன்னா அடிப்படையில் ஒழுங்குபடுத்துகிறது.

இது தனிமனித ஆத்மீக வலுவூட்டலை ஏற்படுத்தி ஒழுக்கம் மற்றும் மனித நேயமுள்ள சமூகங்களை உருவாக்கி அல்லஹ்வின் சட்டத்தின் அடிப்டையிலான ஆட்சிமுறையை ஒரு இஸ்லாமிய தலைமைத்துவத்தின் கீழ் ஒழுங்குபடுத்தி சுமார் 1300 ஆண்டுகாலம் உலகின் மூன்றில் இரண்டு பகுதியை தன்னது தலைமைத்துவத்தின் கீழ்க்கட்டியாண்ட வரலாற்றைக் கொண்டது.

இன்று அதன் ஒரே தலைமையான கிலாபத்தை இழந்து நிற்பதால் அது பல்வேறு வகையான சவால்களை சந்தித்து வருகிறது.

ஒரு கலீபாவின் கீழ் ஒழுங்கு படுத்தப்பட்ட இஸ்லாமிய தலைமைத்துவம் இன்று துண்டாடப்பட்டு பல்வேறு தலைமைத்துவங்களை கொண்டுள்ளது.

இதனால் அதன் ஆட்சியொழுங்கு இஸ்லாம் கூறும் ஆட்சி ஒழுங்கிற்கு மாற்றமாக உள்ளது.

அதன் விளைவாக பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் பெயரளவில் முஸ்லிம் நாடாக இருந்து கொண்டு அதன் வெளிநாட்டுக் கொள்கையில் கோட்டைவிட்டிருப்பதையும் மேற்கின் அடிவருடியாக பொம்மையாக மாறி முஸ்லிம் உம்மத்தின் மொத்த வளத்தை அதன் இராணுவ பலத்தை சகோதரத்துவ உணர்வை இழந்து தேசிய வாதச் சிந்தனைக்குள் கட்டுண்டு சின்னாபின்னாகி இருப்பதனால் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் ஏற்படும் எந்த அச்சுறுத்தலையும் கண்டுகொள்ளாது அதைப் பாதுகாப்பதற்கும் தயங்கும் ஒரு துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரியதாகும்.

இஸ்லாம் மீண்டும் அதன் முழுமையான தலைமைத்துவத்தை உலகிற்கு வழங்குதன் மூலமே அதன் குர்ஆன் சுன்னா அடிப்படையிலான உகை கட்டியாள்வதன் மூலமே முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத சமூகங்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

ஆகவே இழந்துள்ள இஸ்லாமிய தலைமைத்துவத்தை எமது முஸ்லிம் நாடுகளில் ஏற்படுத்தி முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் மேற்குலகின் பிடியில் சதிவலையில் சூழ்ச்சியல் சுரண்டலில் இருந்து பாதுகாப்போம். நபிவழியில் மீண்டும் கிலாபாவை ஏற்படுத்த முஸ்லிம் நாடுகளில் ஏற்படுத்த அயராது உழைப்போம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home