14 October 2013

நாம் வாங்கும் பொருட்களின் தரம் பற்றி நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

அக்டோபர் 14: உலக தரநிர்ணய நாள் இன்று!

சந்தையில் விற்கப்படும் பொருட்கள் தரமானதுதான் என்று சான்றளிக்கும் நிறுவனங்களான ISO, IEC, ITU ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து 1969 ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் மாதம் 14ந் தேதியை உலக தரநிர்ணய நாளாக கடைப்பிடித்து வருகின்றன.

நாம் வாங்கும் பொருட்களின் தரம் பற்றி நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை இந்நாளில் பரப்புவோம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home