LPG சிலிண்டரின் ஆயுட்காலத்தை கண்டறிவது எப்படி ? - கொஞ்சம் கவனியுங்கள்..!
LPG
என்று சொல்லப்படுகிற நீர்ம பெட்ரோலிய
வாயு ( லிஃஉஎபிஎட் Petroleum Gas ) தான் நமது வீட்டின் சமையல் அறைகளில் பயன்படுத்தபடுகிறது .
அப்படி LPG நாம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில காரியங்களை நாம்
பார்க்கலாம்.
LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே , அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும் . சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு.

சிலிண்டரின் ஆயுள் காலம் அந்த சிலிண்டருக்கு மேல் குறிப்பிடபடி எழுதப்பட்டிருக்கும். இதில் 4 ஆங்கில எழுத்துகள் (A,B,C,D) என்று வரும். இந்த நான்கு எழுத்துகளும் முதல் காலாண்டு ( மார்ச் வரை ) , இரண்டாம் காலாண்டு ( ஜூன் வரை ) , மூன்றாம் காலாண்டு ( செப்டம்பர் வரை ) , நான்காம் காலாண்டு ( டிசம்பர் வரை ) என்று பொருள்படும் . தொடர்ந்து எழுதபட்டிருக்கும் இரண்டு எண்களும் வருடத்தை குறிக்கும் .
படத்தின் படி , இந்த சிலிண்டர் செப்டம்பர் 2013 வரை தான் பயன்படுத்தமுடியும் .
பொதுவாக LPG வாயுவுக்கு மணம் கிடையாது . ஆனால் ஏதும் கசிவு ஏற்பட்டுளதா என்பதை கண்டுகொள்ள தான் அதனுடன் மணம் உண்டுபண்ணும் காரணிகள் சேர்க்கப்பட்டுள்ளது . அதனால் ஏதேனும் LPG மணம் ஏற்பட்டால் உடனடியாக எந்த மின்சார இணைப்புகளும் கொடுக்க கூடாது . ஏன் எனில் அதன் மூலம் எளிதில் தீ பிடிக்க வாய்ப்புண்டு .
பொதுவாக LPG, சாதாரண காற்றை விட அடர்த்தியாக உள்ள காரணத்தினால் , ஏதேனும் கசிவு ஏற்பட்டால் தரையை ஒட்டி தான் பரவி காணப்படும் . அதனால் தரை பகுதியில் நல்ல காற்றோட்டம் உருவாகும் படி எல்லா கதவுகளையும் ( கசிவு ஏற்பட்டால் ) திறந்து வைப்பது நல்லது .
சிலிண்டர்கள் எப்பொழுதும் நேராக ( vertically ) தான் வைக்க வேண்டும் . படுக்க ( Horizontally ) வைக்க கூடாது . அதிக அழுத்தத்தில் LPG உள் நிரப்பப்பட்டிருப்பதால் சிலிண்டரின் வால்வில் ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டால் சிலிண்டர் வெகு வேகமாக பின் நோக்கி ( Like Rocket ) தள்ளப்படும். அதனால் ஏற்ப்படும் விளைவு மிக மோசமானது .
நன்றி - இணையம்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home