21 November 2013

இதுவரையில் சுமார் 8000 பசுக்கள் கோமாரி நோயால் செத்துமடிந்துவிட்டன. கவலைப்பட யாரும் இல்லை தமிழ்நாட்டில்.




இதுவரையில் சுமார் 8000 பசுக்கள் கோமாரி நோயால் செத்துமடிந்துவிட்டன. கவலைப்பட யாரும் இல்லை தமிழ்நாட்டில்.

அதுவே முஸ்லிம்கள் குர்பானி கொடுக்கம் போது மதவெறியோடு காவிகள் களம் இறங்குவார்கள்...

இருப்பினும் நல்லெண்ணம் கருதி இந்நோய்க்கு உரிய தீர்வை காண்போம்.

இந்நோய்க்கு சுலபமான மருந்து ஒன்று உள்ளது...

ஜீரகம், வெந்தயம், மிளகு மூன்றும் இரண்டிரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து பின் மஞ்சள் 2 ஸ்பூன், பூண்டு 4 பல்லு, நாட்டு சர்க்கரை 100 கிராம், தேங்காய் பூ 1 மூடி அத்தனையையும் அரைத்து சட்டினியாக்கி ஒரு வேளைக்கு ஊட்டிவிடவும். இப்படி 3 நாள் 3 வேளை செய்யின் பசு தெளியும்.

மேலும் ஒரு லிட்டர் நல்லண்ணையில் பூண்டு, மஞ்சள், வேப்பிலை,துளசி, மருதாணி, குப்பைமேனி இவைகளை சேர் ததுக் காய்ச்சி ஆரவைத்து நான்கு கால்களிலும் தடவவும்.

இதனை ஷேர் செய்பவர்களுக்கு நன்றி.

தகவல் : Psam Jaleel & தமிழும் சித்தர்களும்

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home