22 November 2013

கொடுப்பதும் தடுப்பதும் அவனைத்தவிர வேறு யார்?



ஒரு கிராமப்புறத்து அரபியிடம் "அல்லாஹ்விடம்
கேட்க வேண்டிய அழகிய பிரார்த்தனை எதாவது
உமக்கு தெரியுமா?"என வினவப்பட்டது.
ஓ நன்றாக தெரியுமே..!என்றார் அவர்,
அப்படியென்றால் கேள்! என்று சொல்லப்பட்டது,
அவர் இவ்வாறு துஆ செய்தார்:

யா அல்லாஹ்! நாங்கள் கேட்காமலே எங்களுக்கு
இஸ்லாம் என்ற நேர்வழியை தந்தாய்...!!ஆனால்
நாங்கள் வேண்டக்கூடிய சுவனத்தை எமக்கு
தராமல் இருந்துவிடாதே!

[சுப்ஹானல்லாஹ் என்ன அருமையான துஆ
கொடுப்பதும் தடுப்பதும் அவனைத்தவிர வேறு
யார்?]
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home