9 November 2013

ஏ.ஆர்.ரஹ்மான்



கனடா நாட்டிலுள்ள மர்க்கம் எனும் ஊரின் ஒரு தெருவிற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை வைத்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளது அந்நாட்டு அரசு,இவ்வளவு பெரிய அங்கீகாரம் ஒரு இந்தியனுக்கு அதுவும் நம்ம தமிழனுக்கு கிடைத்திருப்பது ரொம்ப பெருமையான விசயம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த இமாலய வெற்றிக்கி,அவருடைய ஆன்மிகம்,அர்ப்பணிப்பு,உழைப்பு,திறமை என்று பல காரணங்கள் பலரால் சொல்லப்பாட்டாலும்,முக்கியமான காரணம் அவருடைய தாய் என்பதுதான் அவருடைய கருத்து...உண்மையும் அதுதான்,எந்த ஒரு மனிதனுக்கு தாயின் ஆசிர்வாதமும் அன்பும் முழுமையா இருக்கோ அவர்களுக்கு மட்டுமே இதுபோன்ற சாதனைகள் சாத்தியம்.
வாழ்த்துகள் ரஹ்மான் சார்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home