9 November 2013

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்….?



1. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.

2. 1832
ல் சட்டசபைத் தேர்தலில்தோல்வி .

3. 1834
ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.

4. 1835
ல் அவரது காதலி மரணம்.

5. 1836
ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.

6. 1838
ல் தேர்தலில் தோல்வி.

7. 1843
ல் காங்கிரஸ் தேர்தலில்தோல்வி .

8. 1848
ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

9. 1855
ல் செனட் தேர்தலில் தோல்வி.

10. 1856
ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.

11. 1858
ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.

12. 1861
ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார். இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை.

உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்.

நன்றி : விக்கிரவாண்டி பக்கம்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home