13 December 2013

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ..!!



உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத
நாடு ஒன்று உண்டா என்பதில்
அனைவருக்கும்
சந்தேகம் வருவது உண்மை, ஆனால் எந்த
ஒரு நாட்டிடமும் கடன்
பெறாது நாடு ஒன்று உண்டு. அதை தான்
இப்போ பார்க்க போகிறோம்.
* 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக
இருந்தது லிபியா.
* நேட்டோ படைகளின்
தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும்
வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட
ஒரே ஆப்ரிக்க நாடு லிபியா.
* லிபியாவில்
வீடு ஒவ்வொரு மனிதனுக்கும்
உள்ள உரிமையாக கருதப்பட்டது.
* மின்சாரம் அனைத்து மக்களுக்கும்
இலவசமாக வழங்கப்பட்டது.
* மருத்துவமும் கல்வியும் இலவசமாக
வழங்கப் பட்டது.
* மக்கள் தாங்கள் விரும்பும்
கல்வியோ மருத்துவமோ லிபியாவில்
கிடைக்காத பட்சத்தில்
வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொறுப்பு
* வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு
வட்டியில்லா கடன்களாக
மட்டுமே கொடுக்கப்பட்டது.
* விவசாயம் செய்ய விரும்புபவர்களு
க்கு இலவசமாக நிலமும் மற்றும்
எல்லா உதவிகளும் இலவசமாக
அரசே செய்தது.
* உலகில் எவனுக்கும் கடன் படாத
நாடு லிபியா!

நான் பார்க்கும் உலகம்
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home