12 December 2013

முதலாம் குயின் பேரரசரின் ( First Qin Emperor) கல்லறை அருங்காட்சியகம்…..



முதலாம் குயின் பேரரசரின் ( First Qin Emperor) கல்லறை அருங்காட்சியகம்….. சீனா சேன்ஸ்கி மாகாணத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் சுமார் 246 முதல் 208 கி.மு.வில் உருவாக்கப்பட்டது. இது 38 ஆண்டுகளில் கட்டிமுடிகப்பட்டது..., 76 மீட்டர் உயரம் கொண்ட மலையின் அடியில் அமைக்கப்பட்டுள்ளது. சமாதியின் அமைப்பு முறை உட்புற மற்றும் வெளிப்புற நகரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களின் சுற்றளவு என்ன தெரியுமா?...... உள் நகரம் சுற்றளவு 2.5 கி.மீ. மற்றும் வெளி நகர சுற்றளவு 6.3 கி.மீ. மிகவும் சிக்கலான கட்டிட கலையை பயன்படுத்தி இதனை உருவாக்கியுள்ளார்கள்பளுப்பு நிற சிலைகளாக ஒரு ராணுவத்தையே அமைத்துள்ளார்கள்…. குதிரைகள், வண்டிகள், ஆயுதங்கள் என்று பார்ப்பதற்கு நிஜராணுவத்தை மிஞ்சும் அளவுக்கு உள்ளது அதன் தோற்றம்…. இறந்த பிறகு மீண்டும் வாழ்கை உண்டு என ரோமனியர்கள் போன இவர்களும் நம்பியிருக்கிறார்கள் என்கிறார்கள் ஆரச்சியாளர்கள்இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இன்னும் முழுவதுமாக அந்த கல்லரையை அகழ்வாரச்சி செய்ய முடியவில்லை அவர்களால்…. பிரமிடை போல இதிலும் ஏதோ ஒரு மர்மம் அடைந்து கிடக்கிறது….. பொருத்திருந்து பார்ப்போம்…..
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home