நம் கல்வி துறை நமக்கு கற்று கொடுத்தது எல்லாமே காவியின் சிந்தனை
ஜவஹர்லால் நெஹ்ருவும் எல்லைக்
காந்தியாகிய கான் அப்துல் கஃபார் கானும் நடந்து வருகிறார்கள். மனிதர்களை மாடாக்கி வண்டியில் அமர்ந்து வருபவர் சர்தார் வல்லபாய் படேல்!
Faisal Mohamed அந்த காலத்தில் வழக்கத்தில் இருந்த போக்குவரத்து முறை தானே அது! வசதியானவர்களும், நடக்க முடியாதவர்களும் இந்த முறையை தான் பயன்படுத்தினர். தமிழகத்தில் கூட 30 ஆண்டுகளாகத்தானே இம்முறை ஒழிக்கப்பட்டது... படேலின் கொள்கைகளை விமர்சியுங்கள்... இவற்றை அல்ல..
Muneeb Abuikram சகோ. Faisal Mohamed , வழக்கத்தில் இருப்பது எல்லாமே சரியானதாகி விட முடியாது. அன்றைக்கு காந்தி நினைத்திருந்தால் இதே தோரனையில் வந்திருக்க முடியும். அவரிடத்தில் ஒன்றுமில்லாமல் இல்லை. பாரிஸ்டர் கல்வியைப் பெறுகிற அளவிற்கு வசதி படைத்திருந்தார். அவர் வாழ் நாள் முழுதும் இரயிலில் மூன்றாவது வகுப்பில் மக்களோடு மக்களாகத் தான் பயணித்தார். அதே போன்று தான் நேருவும், ஜின்னாவும் கூட நல்ல வசதியுடன் தான் வாழ்ந்தார்கள். ஆனால் மனிதனை மனிதன் தூக்குவது என்கிற அந்த தத்துவத்தை ஆதாரிக்கவில்லை. கருணாநிதிக்கு பாவம் என்று தெரிந்த விடயம் வல்லபாய்க்கு தெரியாமல் போனதா?!. கொள்கைகளை விமர்சியுங்கள் என்கிறீர்கள், இவரோடு வாழ்ந்த சமகாலத் தலைவர்களிடம் இல்லாத நடவடிக்கை இவரிடம் இருப்பதைத் தான் விமர்சிக்கிறோம். இதிலிருந்தே இவரது முதலாளித்துவக் கொள்கை விளங்கவில்லையா?!. ஏன் மௌண்ட் பேட்டன் பிரபு கூட இது போன்ற பயணத்தை மேற் கொண்டது இல்லையே!. குதிரை வண்டி, கூட்ஸ் வண்டி போன்றவைகள் இல்லாமல் போய்விட்டதா?!. (இல்லை புளூ கிராஸ்காரர்களுக்கு பயமா?!). ஒரு மனிதனின் நடவடிக்கை தான் அவனது சித்தாந்ததை வெளிப்படுத்தும். கொள்கையை பரைசாற்றும். இந்த குஜராத்காரரின் சிந்தனை சித்பவன்களின் சிந்தனை தான் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும்.
Jahir Husain நம் கல்வி துறை நமக்கு கற்று கொடுத்தது எல்லாமே காவியின் சிந்தனை
மிகச்சிறந்த உதாரணம் அவுரங்கசீப் மற்றும் அக்பர்
-அஷ்ரப்Faisal Mohamed அந்த காலத்தில் வழக்கத்தில் இருந்த போக்குவரத்து முறை தானே அது! வசதியானவர்களும், நடக்க முடியாதவர்களும் இந்த முறையை தான் பயன்படுத்தினர். தமிழகத்தில் கூட 30 ஆண்டுகளாகத்தானே இம்முறை ஒழிக்கப்பட்டது... படேலின் கொள்கைகளை விமர்சியுங்கள்... இவற்றை அல்ல..
Muneeb Abuikram சகோ. Faisal Mohamed , வழக்கத்தில் இருப்பது எல்லாமே சரியானதாகி விட முடியாது. அன்றைக்கு காந்தி நினைத்திருந்தால் இதே தோரனையில் வந்திருக்க முடியும். அவரிடத்தில் ஒன்றுமில்லாமல் இல்லை. பாரிஸ்டர் கல்வியைப் பெறுகிற அளவிற்கு வசதி படைத்திருந்தார். அவர் வாழ் நாள் முழுதும் இரயிலில் மூன்றாவது வகுப்பில் மக்களோடு மக்களாகத் தான் பயணித்தார். அதே போன்று தான் நேருவும், ஜின்னாவும் கூட நல்ல வசதியுடன் தான் வாழ்ந்தார்கள். ஆனால் மனிதனை மனிதன் தூக்குவது என்கிற அந்த தத்துவத்தை ஆதாரிக்கவில்லை. கருணாநிதிக்கு பாவம் என்று தெரிந்த விடயம் வல்லபாய்க்கு தெரியாமல் போனதா?!. கொள்கைகளை விமர்சியுங்கள் என்கிறீர்கள், இவரோடு வாழ்ந்த சமகாலத் தலைவர்களிடம் இல்லாத நடவடிக்கை இவரிடம் இருப்பதைத் தான் விமர்சிக்கிறோம். இதிலிருந்தே இவரது முதலாளித்துவக் கொள்கை விளங்கவில்லையா?!. ஏன் மௌண்ட் பேட்டன் பிரபு கூட இது போன்ற பயணத்தை மேற் கொண்டது இல்லையே!. குதிரை வண்டி, கூட்ஸ் வண்டி போன்றவைகள் இல்லாமல் போய்விட்டதா?!. (இல்லை புளூ கிராஸ்காரர்களுக்கு பயமா?!). ஒரு மனிதனின் நடவடிக்கை தான் அவனது சித்தாந்ததை வெளிப்படுத்தும். கொள்கையை பரைசாற்றும். இந்த குஜராத்காரரின் சிந்தனை சித்பவன்களின் சிந்தனை தான் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும்.
Jahir Husain நம் கல்வி துறை நமக்கு கற்று கொடுத்தது எல்லாமே காவியின் சிந்தனை
மிகச்சிறந்த உதாரணம் அவுரங்கசீப் மற்றும் அக்பர்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home