16 March 2014

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹீ..



இஸ்ரேலை நாம் ஒவ்வொருவரும் எதிர்க்க வேண்டும் இது முடியுமா இன்றைய நவீன காலத்தில்:( அனைத்துமே சத்தியம்தான்
இஸ்ரேலை புறக்கணிக்க ஒரு வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது அதனை அனைவரும் பயன்படுத்துங்கள் நண்பர்களே
உலக கால்பந்து போட்டியில் இருந்து இஸ்ரேலை புறக்கணிக்க வேண்டும் என்று petition உருவாக்க பட்டுள்ளது அதில் அனைவரும் கையெழுத்திடுங்கள்
இந்த லிங்கில் நீங்கள் உங்கள் கருத்தை சமபிக்கலாம்
http://chn.ge/1hPnnop
அதிகம் அதிகம் பகிருங்கள் அனைத்து மக்களையும் இதில் கையெழுத்திட வாய்ப்பை வழங்குங்கள்
அல்லாஹ் நம்மை பாதுகாக்க நமக்கு வெற்றி கொடுக்க போதுமானவன்

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home