தெரிந்து கொள்வோம் வாங்க
* சிலந்திகள் ஒரு வார காலம் வரை உணவு
இல்லாமல் வாழ்கின்றன.
* மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள் உள்ளன.
* தேனீயால் பச்சை, நீலம், ஊதா நிறங்களை பிரித்தறிய முடியும்.
* பூச்சி இனங்களில் தும்பியின் கண்கள் கூர்மையானவை.
* பட்டாம் பூச்சிக்கு நூரையீரல் இல்லை. அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள `ஸ்பிராக்கிள்' என்னும் துளைகள் வழியாக சுவாசிக்கின்றன.
* ஆண், பெண் இரண்டின் இனப் பெருக்க உறுப்புகளும் நத்தையில் காணப் படுகிறது. இதனால் அவை ஹெர்மப்ரோடைட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
* யானையின்துதிக்கை ஒரு லட்சம் தசைகளால் ஆனது. அதன் இதயம் நிமிடத்திற்கு 28 தடவை மட்டுமே துடிக்கின்றன.
-அஷ்ரப்* மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள் உள்ளன.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home