கூகுளின் துணையுடன் இந்திய ரயில்வே துறை பயணிகளுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்கள் மொபைலில் PNR நம்பரை டைப் செய்து 97733-00000 என்ற நம்பருக்கு அனுப்புங்கள்.
உடனே, உங்கள் பயண டிக்கெட்டின் தற்போதைய நிலவரம் மற்றும் பயண விபரங்கள் அனைத்தும் உங்கள் மொபைலுக்கு வந்து சேரும்.
அனுப்ப வேண்டிய நம்பருடன் '0' அல்லது =91
சேர்க்க வேண்டியதில்லை.
அதிகப்படியான கட்டணம் ஏதுமில்லை.
வசதி அளிக்கும் கம்பெனியின் அல்லது உங்கள் உங்கள் சந்தாவிற்க்கு உட்பட்ட சாதாரண கட்டணம் மட்டுமே.
இந்த நம்பரை பாதுகாத்து வைக்கவும்,
-அஷ்ரப்உடனே, உங்கள் பயண டிக்கெட்டின் தற்போதைய நிலவரம் மற்றும் பயண விபரங்கள் அனைத்தும் உங்கள் மொபைலுக்கு வந்து சேரும்.
அனுப்ப வேண்டிய நம்பருடன் '0' அல்லது =91
சேர்க்க வேண்டியதில்லை.
அதிகப்படியான கட்டணம் ஏதுமில்லை.
வசதி அளிக்கும் கம்பெனியின் அல்லது உங்கள் உங்கள் சந்தாவிற்க்கு உட்பட்ட சாதாரண கட்டணம் மட்டுமே.
இந்த நம்பரை பாதுகாத்து வைக்கவும்,
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home