செவ்வாய் கிரக பயணத்திற்கு 44 இந்தியர்கள் தேர்வு
செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய உள்ளவர்களில் முதற்கட்ட பட்டியலை நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2024-ம் ஆண்டில் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் பயணம் விருப்ப தெரிவித்தவர்களில் முதற்கட்ட தேர்வில் 705 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 47 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 17 பெண்கள் உள்பட இடம் பெற்றுள்ளனர். இந்த முதற்கட்ட தேர்வில் 140 நாடுகளில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home