22 September 2014

உங்களுக்கு தெரியுமா ?

உங்கள் கணணியிலேயே உங்கள் கணணியை வைரஸ் களை scan செய்வதற்கு Windows Defender எனும் வசதி உள்ளது இதனை பயன்படுத்தி உங்கள் கணணியில் உள்ள வைரஸ் களை அகற்றி விடலாம் இதற்கு control penal இல் Windows Defender பாவிக்கவும்
அதில் full scan கணணி முழுமையாக scan ஆகும் சிலவேளை full scan க்கு ஒரு மனித்தியாலமும் எடுக்கலாம்
quick scan சில நிமிடங்களே எடுக்கும்

-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home