16 September 2014

காதல் திருமணம் வெற்றி பெறுகிறதா?

அஸ்ஸலாமு அலைக்கும்!
காதல் திருமணம் வெற்றி பெறுகிறதா??? என்றால் இல்லை என்று தான் பெரும்பாலும் பதில் வருகிறது ! என்னுக்கு சமிபத்தில் திருமணம் பெற்றோர்களால் நிச்சயம் செய்து அல்லாஹ்வின் கிருபையால் நடைபெற்றது! சில தவிர்க்க முடியாத காரணத்தால் இருவரும் விவகரதிற்காக எதிர்நோக்கி இருக்கிறோம்! இந்த நேரத்தில் நன் மறுமணத்தை பற்றி யோசித்து சில கல்யாண வலைத்தளத்தில் தேட ஆரம்பித்த என்னகு பல அதிர்ச்சியான தகவல் கிடைத்தது
பொரும்பாலான பெண்கள், ஆண்கள் படிக்கும் போது காதல் வலையில் சிக்கி கொண்டு, விட்டில் சம்மதித்தோ சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள்! இவர்களில் திருமணம் முடித்த சில நாட்களில் சில மாதகளில் பிரிந்து விடுகிறார்கள் !
நான் கல்யாண வலைத்தளத்தில் தேட ஆரம்பித்த என்னகு இப்படியான பதிவுகள் தான் அதிகம் கிடைத்தன!
இன்னும் ஒரு படி மேல்போய் சிலர் மாற்று மதத்தில் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெற்றுகொண்டு ஒத்துவரவில்லை என்று பிரிந்துவிடுகிறார்கள், அவர்களை விடுவோம் நாளை இந்த சமூகம் அந்த குழந்தைகளை எப்படி பார்க்கும்.
ஒரு சில நிமிடகள் தன்னுடைய உணர்வை கட்டு படுத்தமுடியாமல் திருமணத்திற்கு முன்பு தவறு செய்து குழந்தை பெற்றுக்கொண்டு கைவிட படும் பெண்ணும் அவளின் குழந்தையும் இந்த சமூகம் எப்படி பார்க்கும்.
உண்மைகள் சில நேரம் கசப்பாக தான் இருக்கும்! மும்மினாக பிறந்த ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாம் பல கட்டுப்பாடு கொடுபதின் உண்மை இதை வைத்துதான் உண்மையை விளங்க முடிகிறது!
இஸ்லாத்தில் உலக கல்வி படிப்பது தவறு இல்லை அதுவே ஈமானை(நம்பிக்கையை) பதிக்கும் என்று வந்தால் நிச்சயம் இந்த உலக கல்வி ஹராம் என்பதை மனதில் வைத்து கொள்வது மிக நல்லது.
அல்லாஹ் பாவம்களை மன்னிக்க கூடியவன், பாவமன்னிபை விரும்பகூடியவன், ஆகவே பாவமன்னிப்பு செய்து நம்மை பாவத்தில் இருந்து அல்லாஹ் பாதுகாப்பு செய்வானாக... ஆமின்!
உங்கள் பிராதனையில்(துவாவில்) இந்த பாவியும் நினைவு செய்து கொள்ளுங்கள் ! அல்லாஹ் போதுமானவன்!!
*
தொடபுடையவை :

குழந்தை வளர்ப்பு பற்றி இஸ்லாம் பகுதி -1: http://www.facebook.com/photo.php?fbid=592568717428871
*
குழந்தை வளர்ப்பு பற்றி இஸ்லாம் பகுதி -2: http://www.facebook.com/photo.php?fbid=593753910643685
*
குழந்தை வளர்ப்பு பற்றி இஸ்லாம் பகுதி -3:
http://www.facebook.com/photo.php?fbid=596477597037983
*
தற்கொலை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=567550036597406
*
பெருமையடித்தல் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=565621296790280
*
நற்குணம் பற்றி இஸ்லாம் பகுதி -1: http://www.facebook.com/photo.php?fbid=440299172655827
*
நற்குணம் பற்றி இஸ்லாம் பகுதி -2: http://www.facebook.com/photo.php?fbid=515340085151735
*
வரதட்சணை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=504505779568499
*
பிரார்த்தனை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=493513024001108
*
ஜம் ஜம் தண்ணீர் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=486860447999699
*
இரக்கம் கொள்ளுதளின் அவசியம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=474289869256757
*
ஆரோக்கியம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=442586625760415
*
தீய குணங்கள் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=440747249277686
*
உறவினர்கள் பற்றி இஸ்லாம்: http://www.facebook.com/photo.php?fbid=436121243073620
*
திருமணம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=428787667140311
*
கற்பு பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=426250134060731
*
கோபதை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=425646767454401
*
உலக முடிவின் நாளை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=417280944957650
*
யுக முடிவின் நாளை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=567219073297169
*
புறம் பேசுவதை பற்றி இஸ்லாம்!!! : http://www.facebook.com/photo.php?fbid=414017775283967
தாடி வளர்பதின் நன்மைகள் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=413330282019383
*
காதல் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=411782918840786
*
நோயின் ரகசியம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=410893568929721
*
கணவனின் கடமை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=410120679007010
*
பதவியை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=409223415763403
*
வட்டியின் தீமை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=406637962688615
*
இஸ்லாம் பார்வையில் நட்பு: http://www.facebook.com/photo.php?fbid=404734932878918
*
பில்லி சூனியம் செய்வினை பற்றி இஸ்லாம்: http://www.facebook.com/photo.php?fbid=402084653143946
*
வறுமையை ஒழிப்பதை பற்றி இஸ்லாம்: http://www.facebook.com/photo.php?fbid=399031366782608
*
தவிர்க்கப்பட வேண்டிய விருந்துகள் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=398326716853073
*
ஹலாலான உழைப்பின் சிறப்பு பற்றி இஸ்லாம் :
http://www.facebook.com/photo.php?fbid=396731247012620
*
சொத்துப் பங்கீடு பற்றி இஸ்லாம் :
http://www.facebook.com/photo.php?fbid=381023331916745
*
பெண் சிசுக் கொலை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=522152887803788
*
அடிமைகள் பற்றி இஸ்லாம்
இஸ்லாம் அடிமைகளை கொடுமைபடுத்த சொல்கிறதா? : http://www.facebook.com/photo.php?fbid=380474561971622
*
பெண்களின் ஆடை பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=368359163183162
*
இஸ்லாத்தின் பார்வையில் கிரிக்கெட் : http://www.facebook.com/photo.php?fbid=354585167893895
*
விபச்சாரம் பற்றி இஸ்லாம் :http://www.facebook.com/photo.php?fbid=352137724805306
*
சுய இன்பத்தைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன ??? : http://www.facebook.com/photo.php?fbid=351434681542277
*
உறவுகளைப் பேணவேண்டியதின் அவசியம் பற்றி இஸ்லாம் : http://www.facebook.com/photo.php?fbid=343666425652436



-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home