கண்ணைக் கட்டும் 'மோடி' வித்தை!
உண்மையில், இது ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் நடத்திய ஒரு பேரணியின் படம் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டு மன்னிப்பு கேட்டுள்ளது 'இந்தியா டுடே'
ரஜினி படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. இதிலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம். - லதா ரஜினிகாந்த்
மோடிக்கு ஆதரவாக நான் பேசவேயில்லை. அந்த வீடியோ போலியானது. - அமிதாப் பச்சன்
மோடிக்கு விசா வழங்குவது தொடர்பாக நாங்கள் எந்தக் குழுவையும் குஜராத்துக்கு அனுப்பவில்லை. - அமெரிக்க அரசு
மோடியை இங்கிலாந்துக்கு வருமாறு நாங்கள் அழைக்கவே இல்லை. அந்தத் தகவல் தவறானது. - இங்கிலாந்து அரசு
முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் இல்லை. பல வகையிலும் பின்தங்கியுள்ளது. - ரகுராம் ராஜன் குழு அறிக்கை
நவீன வசதிகளுடன் கூடிய 'ஹைடெக் தெரு' அகமாதாபாத்தில் இல்லை. அந்தப் புகைப்படத்தில் உள்ள தெரு சீனாவில் இருக்கிறது. - கூகுள் சர்ச் மூலம் அம்பலம்!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home