14 October 2013

உங்களுக்கு இது தெரியுமா !!!



Diego Garcia’ பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கு அருகாமையில் இருக்கும் ஒரு அமெரிக்க ராணுவ விமான தளம். பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து அமெரிக்கா இந்தத் தீவை வாங்கி அங்கிருந்த மக்களை விரட்டி விட்டு 1971 முதல் தன் ராணுவ வேலைகளுக்குப் பயன்படுத்தி வருகிறது. கூகுள் மேப் சென்று பார்த்தால் இது இந்தியாவிலிருந்து வெறும் 1800 கிமீ தொலைவில் இருப்பதும் இங்குள்ள விமான ஓடுபாதையும் தெரியும். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு வேளை சண்டை வந்தால் என்ன நடக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள்.
அடுத்த விடுமுறைக்கு அங்கே செல்லலாம் என நினைக்காதீர்கள். சுட்டு விடுவார்கள்.பார்த்து சூதானமா இருக்கணும் அமெரிக்காவிடம்
மேலும் விவரங்கள் இங்கே:
http://en.wikipedia.org/wiki/Diego_Garcia
நன்றி







ஷான்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home