இலகுவாக கைபேசியில் தமிழில் படிக்க, எழுத ! VIEW & TYPE IN TAMIL ON ANY MOBILE !!
உங்கள் மொபைலில் தமிழ் இணையதளங்கள்
தமிழில் தெரியவில்லையா? OPERA Browser டவுன்லோட் செய்யவும்! எல்லா மொபைல்களுக்கும் தனித்தனி
வெர்சன்களில் கிடைக்கிறது.
Download Opera
Mobile browser – http://www.opera.com/mobile/
OPERA MOBILE BROWSER
– ஒபேரா மொபைல்
உலாவியில் தமிழ்!
ADDRES BAR-ல் config: என டைப் செய்து வரும் பக்கத்தின் இறுதியில் “Use
bitmap fonts for complex scripts” என்பதன்
அடையாளத்தை ஐ “YES” என்பதை
டிக் செய்து சேமித்துக்கொள்ளவும்!
இனி தமிழ் இணையதளங்கள் தமிழில்
தெரியும்!
குறிப்பு: இம்முறையில் தமிழ்
எழுத்துக்கள் படங்களாக காட்டப்படும் – அவ்வளவுதான்!
IPHONE மற்றும் ANDROID மொபைல்களில் தமிழ்!
ஐபோன் உபயோகிப்பவர்கள் செல்லினம் அல்லது
TypeTamil மென்பொருள்
பயன்படுத்தலாம். TypeTamil மென்பொருள்
மூலம் FACEBOOK, TWITTER, GMAIL, SMS போன்றவற்றை அப்ளிகேசனிலிருந்து நேரடியாகவே செய்யமுடியும்!
செல்லினம் – http://itunes.apple.com/my/app/sellinam/id337936766?mt=8
TypeTamil - http://itunes.apple.com/is/app/type-tamil/id453450583?mt=8
செல்லினம் – http://itunes.apple.com/my/app/sellinam/id337936766?mt=8
TypeTamil - http://itunes.apple.com/is/app/type-tamil/id453450583?mt=8
அன்ட்ராய்ட் உபயோகிப்பவர்கள் TAMIL
UNICODE KEYBOARD அல்லது
PANINI பயன்படுத்தலாம்!
TAMIL UNICODE KEYBOARD : https://play.google.com/store/apps/details?id=com.KM.TK&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5LTS5USyJd
PANINI : https://market.android.com/details?id=com.paninikeypad.tamil

சாதாரண மொபைல்களில் தமிழில் டைப் செய்ய:
எல்லா மொபைல்களிலும், உலாவிகளிலும், கணினிகளிலும் http://www.google.com/transliterate
தளத்திற்கு சென்று
தமிங்க்ளிஷ்-ல் டைப் செய்து அதை காப்பி, பேஸ்ட் செய்துகொள்ளலாம்!
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home