3 December 2013

அதே 14 வயதுள்ள சிறுவன் தான் மின்னஞ்சலையே கண்டுபிடித்தான் !!



இன்று 14 வயதுள்ள சிறுவன் தனக்கென ஒரு மின்னஞ்சல் முகவரி வைத்திருந்தாலே ஆச்சிரியத்தோடு பார்ப்பவர்களே, அதே 14 வயதுள்ள சிறுவன் தான் அந்த மின்னஞ்சலையே கண்டுபிடித்தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா...

ஆம், 14 வயதுள்ள சிறுவன், அதுவும் தமிழன், அவரே "சிவா அய்யாதுரை", தன் 12 வயதிலே கணினி மேதைகளை தலை சுற்ற வைத்தவன்... 13 வயதில் பல முனைவர்களுக்கு முன்னிலை நின்றவன்..

இன்று நாம் ஒரு எழுத்தை தொட்டவுடன் வரும் மின்னஞ்சலை, அன்று 50,000 குறியீடு கொண்டு தனியாக அமைத்தவர்.

உலகையே மாற்றியமைத்த தமிழனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..

பகிர்ந்து உங்கள் வாழ்த்துக்களையும்
தெரிவித்துகொள்ளுங்கள்..
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home