உடல் உறுப்புக்களைப்பாதிக்கும் உணர்ச்சிகள்!
அதிக நேரம் பெற்றோரு டன்
இல்லாத மழலைகள், பெற்றோரின் அன்பான
அரவணைப்பை போதுமா ன முறையில் பெறாத குழ
ந்தைகள் ஆகியோருக்கு மூளையின் பிட்யூட்டரி சு ரப்பியி லிருந்து வெளிவ ரும் ஹார்மோன்களில் குறைபாடு
ஏற்படுகிறது. இதனால்
அவர்களின் வளர்ச்சி, ஆரோக் கியம்,
மனநிலை ஆகியவை பாதிக்கப்படுகின்றன என்று ஆ ய்வுகள் கூறுகின்றன. உணர்ச் சிகள்
உங்கள் உள்உறுப்புகளை பாதிக்கின்றன
* சதாசர்வகாலமும் யோசனை , யோசனை என ஆழ்ந்த சிந்த னையில் மூழ்குபவர்களுக்கு மண்ணீரல்
பாதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அதிக சோர்வும்,
கவனக் குறைவும் இவர்களு க்கு
ஏற்படுகின்றது.
* அதிக படபடப்பு படுபவர்கள
க் கு மூச்சுத் திணறல் பெருங்குட ல் வீக்கம் போன்றவை ஏற்படு கின்றன.
* மகிழ்ச்சியில் கூட தலைகால் புரியாமல் குதிப்பவர்களுக்கு
தூக்கமின்மை, பரபரப்பு, நெஞ் சு படபடப்பு ஏற்படும்.
* எதற்கெடுத்தாலும் பயம், பயம் என அஞ்சி நடுங்குபவருக்கு சிறு
நீர் அடிக்கடி வெளியேறும். கட்டுப்பாடில் லாமல் வெளியேறும்.
* கோபத்தின் விளைவாக கல்லீரல், பித்தப் பை பாதிக்கப்படும். ரத்தக் கொதிப்பு, மயக்க ம், வெடிக்கும் தலைவலி
ஏற்படும்.
* அதிக துக்கம் உடலை சக்தி இழக்கச் செய் யும்.
நுரையீரல் பாதி ப்பு ஏற்படும்.
* உழைப்பில்லாமல் சதா உட்கார்ந்தே கால ம்
தள்ளினால் தசை தேய்வு நிகழும்.
* நீங்கள் 30 வயது மேற்பட்டவரா க
இருந்து தொடர்ந்து ஒரு மணி நேரம் நீங்கள்
டி.வி. முன் அமர்ந் திருந்தால் உங்கள் வாழ்வில் 20 நிமிடங்களாவது குறைகின்றது என்பதனை
உணருங்கள்.
* நாள் ஒன்றுக்கு சுமார் 15 மணி நேரத்தில் 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை அதிக உடல் உழை ப்பின்றியே
செல்கின்றது. இதுவே அதிக நோய்களுக்கு காரணம் ஆகின் றது.
* காலையில் 6 மணிக்காவது எ ழும் முறையினை பழக்கப்படுத்
துங்கள்.
மன பலம் இல்லாதவரே மன் னிக்கத்
தெரியாதவர். எனவே நீ ங்கள் பலம் மிகுந்தவராக ஆக மறக்கவும், மன்னிக்கவும் செய் யுங்கள்.
உடல் நலமும், உள்ள நலமும் சிறப்பாக இருக்கும்.-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home