13 October 2014

தீபாவளி டமாக்கா விற்பனையில் உட்லேன்ட் காலணிகளை 40% தள்ளுபடி விலையில் விற்கிறது Amazon.in .



Woodland ஷூ வாங்கலியோ...Woodland ஷூஊஊ.... அமேசானில் Woodland காலணிகளுக்கு 40% தள்ளுபடி.
'உட்லேன்ட் ஷூவா போட்டு இருக்க... பெரிய .ஆளுப்பா... நீ...'
'டேய்.. அவன் போட்டு இருக்குற உட்லேன்ட் சாண்டல் செமையா இல்ல...?
'ப்ரோ ஒரு பங்ஷனுக்கு போறேன்... கொஞ்சம் உன் உட்லேன்ட் ஷூவ கொடேன்... நாளைக்கு தந்துடறேன்...'
இது போன்ற வசனங்கள் அடிக்கடி கேள்விப்பட்டு இருக்க முடியும். Woodland காலணிகள் மீது இளைஞர்களுக்கு அதிக மோகம் உண்டு. எப்பொழுதாவது உட்லேன்ட் ஷூ / சாண்டல் வாங்கி விட வேண்டும் என்று ஆசை வைத்திருப்பவர்கள் அதிகம்.
அந்த ஆசையை நிறைவேற்ற இதோ ஒரு வாய்ப்பு. தனது தீபாவளி டமாக்கா விற்பனையில் உட்லேன்ட் காலணிகளை 40% தள்ளுபடி விலையில் விற்கிறது Amazon.in .
இலவச ஷிப்பிங். Cash on Delivery வசதி உண்டு. பிடிக்கவில்லை என்றால் ரிடர்ன் செய்து கொள்ள எளிய இலவச ரிடர்ன் வசதி.
எப்படி வாங்குவது?
1. இந்த சுட்டிக்கு http://goo.gl/25GG4L சென்று ஷூ வேண்டுமா? அல்லது சாண்டல் வேண்டுமா? என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து அமேசான் பக்கத்திற்கு செல்வீர்கள்.
2. அங்கே உங்களுக்கு பிடித்த ஷூ/சான்டலை தேர்வு செய்து கொண்டு, உங்கள் காலுக்கு பொருத்தமான அளவை தேர்ந்து எடுங்கள். Sold by என்று விற்பனையாளர் பெயர் வரும். அதன் அருகில் 'Fulfilled by Amazon.' என்று இருக்கிறதா என ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள்.
'Fulfilled by Amazon' என்று உள்ள விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கும் ஷூக்களுக்கு மட்டும் 40% தள்ளுபடி சலுகை.
3. சலுகை விலை உடனே தோன்றாது. 'Add to cart' போட்டு 'Checkout' செய்யுங்கள். இதன் இறுதி பக்கத்தில் கட்டணம் செலுத்த கிரடிட் / டெபிட் கார்டு, நெட்பேங்கிங் முறையோ அல்லது Cash on delivery தேர்வு செய்து 'Continue' கொடுத்த பின்பு 40% தள்ளுபடியில் சலுகை விலையை நீங்கள் காணலாம்.
ஆர்டரை நிறைவு செய்யுங்கள். மனம் கவர்ந்த Woodland ஷூவை உங்களுடையதாக்குங்கள்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home