13 October 2014

மலாலாவா? ஜேனி- யா ?

மலாலாவா? ஜேனி- யா ?
அமெரிக்காவின் கிழியும் முகத்திரை.
மலாலாவின் உண்மைக் கதை.
.
மலாலா ! இப்படி ஒரு பெயர் இப்போது
உலக அரங்கில் பிரபலமாகி வருகின்றது.
.
மலாலா உண்மையில் மலாலா இல்லை,
அவள் உண்மையான பெயர் ஜேனி( JENE).
.
ஜேனி( மலாலா) உண்மையில் முஸ்லிம் இல்லை, அவளஅவளள் ஒரு கிறிஸ்தவ பெண்.
.
ஜேனி(மலாலா )உண்மையில் பாகிஸ்தானி இல்லை,
அவள்போலந்து நாட்டு பெண்.
.
இந்த உண்மைகளை அந்த
பெண்ணின் மருத்துவர் மூலம்
"DAWN" என்ற பாகிஸ்தானின் பிரபல
பத்திரிகை வெளிக்கொண்டு வந்துள்ளது.
.
தாலிபான்களின்மீது இட்டுகட்டி அவர்களை
உலக மக்களிடம் கொடுரமானவர்களாக
சித்தரித்து அவர்களை அழிக்க அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய நாடுகள் செய்த சதி
வேலையே இந்த மலாலா நாடகம்,
.
மலாலாவும் அவளது பெற்றோர்களும்
கிறிஸ்தவ மதத்தைசார்ந்த கிறிஸ்தவத்தை
பரப்பும் வேலையை செய்யும் ஐரோப்பிய
போலந்தை சார்ந்தவர்கள், இவர்கள்
பாகிஸ்தானின் குவட்டா பகுதிக்கு சில
ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவால்
அனுப்பி வைக்கப்பட்டனர்.
.
மலாலாவை சுட்டவன் அமெரிக்க உளவுபடையை
சார்ந்தவன் அவன் சுட்டது டம்மியான போலி குண்டுகளால்
( படத்தில் உபயோகிப்பது)
.
நாடகத்தை அரங்கேற்ற அமெரிக்க நாய்களுக்கு
பாகிஸ்தான் உளவுத்துறையும் உதவியுள்ளனர்.
.
அறிவுடைய அனைத்து மனிதர்களும் சிந்தித்து பாருங்கள்
தலையில் சுடப்பட்ட ஒருவர் பிழைப்பது மிக மிக கடினமே.
.
ஆனால் இந்த ஜேனிக்கு ( மலாலா) தலையில் சுட்ட
காயத்தின் அடையாளம் கூட இல்லை. அது எப்படி?
.
நன்றி: வைகறை வெளிச்சம், டிசம்பர் 13..
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home