Airbus launches tracking suitcase with smartphone app - ஏர்பஸ்ஸின் ஸ்மார்ட் சூட்கேஸ் - ஜிபிஎஸ் - ஆர் எஃப் ஐடியுடன்....
பயணம் என்பது வாழ்க்கையின் ஒன்றாகி போன
ஒரு முக்கியமான சங்கதி, இதில் விமான பயணம் என்பது கொஞ்சம் கஷ்டம் அதாவது நம்
விமானத்தில் ஏறினாலும், நம் பெட்டிகள் வராமல் போனால் மிகுந்த பிரச்சினை ஏன் என்றால்
லோடிங் அன்லோடிங் என்பது ஏர்போர்ட் லாஜிஸ்டிக்கை பொறுத்த வரை ஒரு பெரிய கடலில்
சிறு பொடி மீனை தேடுவது போல - இதை மாற்றூம் வண்ணம்
ஏர் பஸ் நிறுவனம் ஒரு புது சூட் கேஸை கண்டுபிடித்துள்ளனர். இதற்க்கு பெயர் "பேக்
2 கோ" இதன் மூலம் உங்கள் சூட் கேஸை செக்கின் செய்த உடன்
உங்களது ஸ்மார்ட் ஃபோனில் உடனே டிராக் செய்யலாம். விமானத்தில் ஏறும்போது கூட
உங்கள் சூட் கேஸ் லோடிங் ஆகிவிட்டதா என பார்க்கலாம். லேன்டிங் ஆன பிறகும் டிராக்
செய்து அது யாராவது எடுக்கிறார்களா என கூட லைவாக பார்க்க முடியும். இதனால் உங்கள்
சூட் கேஸ் உங்கள் கையில். சிங்கப்பூர்க்கு போறேன்னு சொல்லிட்டு பாங்காக்கு போகும்
கணவன்கள் இந்த தகவலை மனைவியிடம் மறைக்கத்தான் வேனும் கனவான்களே....
Misplaced luggage is one of the most headache-inducing problems that can befall a weary traveler. Thanks to Airbus, however, tracking down your lost suitcases is about to get a whole lot easier. European aircraft manufacturer Airbus recently unvealed the "Bag2Go," a so-called "smart bag" complete with GPS, RFID and 2G mobile data capabilities. The Bag2Go can even sync up with your iPhone, letting you track your bag's progress as it's loaded onto your flight. The best part? Should your Bag2Go get somehow misplaced, the tracking tech makes it easy for it to be located.
- Ravi Nag.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home