30 October 2013

மோடி-- குண்டு வெடிப்பு -சில கேள்விகள்





"சில கேள்விகள் :




முதலில் கேள்விக்கு போகும் முன் - குண்டு வெடிப்பு எவன் செய்ததாலும் அதை வனமையாக கண்டிக்கத்தக்கது. வன்மையாக மட்டும் அல்லாமால் வைத்தவனை கண்டுபிடித்து ஜோலியை அரசாங்கம் முடிக்க வேண்டும்.
கேள்விகள் :
1. மோடி சொல்கிறார் - குண்டு வெடித்த பிறகு இனிமேல் குண்டு வெடிக்காது - நாம் மாநாட்டை தொடங்குவோம் என்று ...
2. குண்டு வெடித்த பிறகு மோடி இடம் - காவல் துறை சில நேரம் காத்திருங்கள் - வேறு ஏதும் குண்டு இருக்கிறதா ? என்று பார்க்கிறோம் என்று சொல்லியும்..இல்லை இல்லை - நான் போய் பொய் பேசியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்து மேடையில் பேசினார் ....?

அப்படியெனில் இனிமேல் குண்டு வெடிக்காது என்பது மட்டும் எப்படி மோடிக்கு தெரியும் ?
அதானே தைரியம் !! ?????
அவ்வள்ளவ்வு வீரமானவர மோடி ? ..
அப்படியெனில் இனிமேல் நடக்க இருக்கும் எந்த பொது கூட்டத்திற்கும் - மோடி மட்டும் எனக்கு எந்த பொலிசும் தேவை இல்லை - நான் மட்டும் போகிறேன் என்று சொல்ல முடியுமா ?
யாரா இருந்தாலும் - மேடைல பாம் இருக்கு - என்று சொனாலே - கூட்டத்தை கேன்சல் பண்ணிடுவார்கள் -
ஆனால் 6 குண்டு வெடித்தும் 5 பேர் செத்த பிறகும் நான் போய் பேசித்தான் ஆக வேண்டும் என்று ஒரு மணி நேரம் பேசி இருக்கிறார் மோடி என்றால் ?
5000 பொலிசார் - பாதுகாப்பு பனியில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.
ஆனால் குண்டு வெடிக்குது என்றால் - யார் குண்டை வைத்தார்கள் - VIP கார்களில் குண்டு எடுத்து செல்ல பட்டதா ? இல்லை போலீசில் பனி புரியும் பிஜேபி யினர் வைத்தனாரா ? யாருயா வைத்தாரகள் ? இந்திய முஜாஹிதீனா ?
இந்தியன் முஜாஹிதீன் ஏன் 5000 பொலிசாரின் "மெட்டல் சோதனை கருவி" யில் சிக்க வில்லை ?
மேலும் மோடி பேச இருக்கும் இடத்தை - பொலிசார் - குண்டு இருக்கா அல்லது இல்லையா என்று முன்பே செக் செய்து இருக்கிறார்கள் --ஆனால் குண்டை கூட்டம் நடக்கும் போது தான் - கயவர்கள் எடுத்து கொண்டு சென்று இருகின்றனர் ? அதுவும் மோடி வருவதற்கு முன் --
ஏன் ஒரு குண்டு கூட வெடிக்கவில்லை மோடி வந்த பிறகு ...
ஏன் மோடியின் மேடையில் வெடிக்க வில்லை ?
மோடி ஏன் ரிமோட்ட அமுக்க வில்லையா ?
அடுத்து - மோடி கூடத்தில் குண்டு வெடிப்பை பற்றி எதுவும் பேசவில்லை - ஏன் எல்லா மீடியாவும் இப்படி எழுதராங்கா - ரத்த களரியா போய் இருக்கும் என்று மோடி பேசி இருந்தால் ?
ஆனால் அதில் ஒரு உண்மை இருக்கிறது - என்ன உண்மை ? அதான் - ஒரு வேலை - குண்டுவெடிப்பை பற்றி மோடி பேசி இருந்தால் - வாய் தொறந்து மோடியே தனது வாயால் ஒளறி இருப்பார் அதனால் தான் மோடி பேசவில்லை என்று தெரிகிறது.

குண்டு வெடித்தவுடனயே - இந்தியன் முஜாஹிதீன் பேரு மட்டும் வருதே ? யாரு இந்த மிந்தியன் முஜாஹிதீன் ? யாரு இந்த அமைப்போடைய தலைவன் ? இல்லை உண்மை குற்ற வாளிகளை பிடிக்க முடியாமல் போவதால் சில குண்டுவெடிப்பு வழக்குகளில் ..வழக்கை முடிப்பதரக்காக புனையப்பட்ட கற்பனை கதா பாத்திரமா ? ஒலவு துறையால் புனையப்பட்ட கற்பனை பெயர்தான் இந்திய முஜாஹிதீனா ?
மானம்கெட்ட மத்திய உள்துறை விளக்கவேண்டும்.
இந்த குண்டு வெடிப்புக்கும் மட்டும் இல்லமால் -அனைத்து குண்டு வெடிப்பிற்கும் இந்தியன் முஜாஹிதீன் மீது குற்றம் சுத்துவது நியாயமா ? குற்றம் சும்த்தலாம்.
ஆனால் அனைவரையும் விசாரிக்க வேண்டும் அதாவது - பல கோணத்தில் விசாரிக்க வேண்டும் . ஒரு வேலை - இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு சில குண்டு வெடிப்பை செய்வாதாக உளவு துறை கூறினாலும், நிரூபிக்க முடியவில்லை, ஆனால் ஏன் இந்திய முஜாஹிதீன் என்ற பெயர் யூஸ் பண்ணி மோடி மாறி ஆளுங்க குண்டு வைத்திருக்க கூடாது. சிந்திக்கவும் !
அதான் பலி சுமக்க இந்தியன் முஜாஹிதீன் இருகன்லா - நாம குண்ட போட்டு அனுதாபா ஒட்டு வாங்கலாம அல்லவா !
ஏற்க்கனவே முஸ்லிம் எல்லாம் நம்ம (மோடி)மேல கோபாம வேற இருக்காங்க என்று - என்று மோடி நினைத்து இதை செய்திருக்க வாய்ப்புகள் அதிகம். போலிஸ் தீவிரமாக மோடியை விசாரிக்க வேண்டும்.
மேலும் மோடியின் கதையை முஸ்லிம்கள் முடிக்கத்தான் வேண்டும் என்று நினைத்திருந்தால் - கடந்த 12 வருடங்களுக்குலே கிளோஸ் பண்ணி இருப்பார்கள் - ஆனால் முஸ்லிம்கள் விட்டு விட்டார்கள் - கடவுள் ஒருத்தன் இருக்கான் அவன் பார்த்து கொள்வான் என்று .
அனைத்து கோணத்திலும் போலிஸ் விசாரிக்க வேண்டும் - இந்தியன் முஜாஹிடீனையும் விசாரிக்கவேண்டும் எது உண்மை என்பதை நிரூபிக்க வேண்டும் . ஆனால் இது வரை நடந்த சம்பவங்களில் அனைத்துமே - இந்திய முஜாஹிதீன் என்று சொல்கிறார்கள் அதுதான் காமடியா இருக்கு ?...
https://www.facebook.com/pages/IQRA-NETT-News/325475667580885?fref=ts

பாயின்ட் நம்பர் 1-குண்டு வெடிப்பில் உயிரிழந்தது எந்த ஒரு முக்கிய பிரமுகரும் இல்ல,எல்லாம் கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த அப்பாவிகள்தான்.

பாயின்ட் நம்பர் 2-மாநாடு நடந்த மைதானத்தில் குண்டு வைக்க முடிந்தவனுக்கு,மாநாட்டு மேடையில் குண்டு வைக்க ரொம்ப நேரம் ஆகாது..ஆனா குண்டுகள் வெடித்தது எல்லாம் அப்பாவி பொதுமக்கள் இருந்த பகுதியில்தான்.இவ்வளவு பெரிய கொடூர சம்பவம் நடந்தும்கூட,எந்த ஒரு அச்சமோ பயமோ இல்லாமல் அத்தனை தலைவர்களும் அசால்ட்டா மேடையேறி பேசிட்டு போயிருக்கிறாங்க.

பாயின்ட் நமபர் 3-ஐந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள்,நூறுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கிறார்கள்,காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு வேண்டிய முதலுதவிகளை செய்யவோ,அல்லது இவ்வளவு பெரிய துக்க நிகழ்வு நடந்துவிட்டதே என்று எண்ணி மாநாட்டை கேன்சல் செய்யவோ இல்லை,மாறாக மாநாட்டை நடத்துவதிலேயே குறியாய் இருந்திருக்கிறார்கள்.

பாயின்ட் நம்பர் 4-இந்தியா முழுதும் சுற்று பயணம் செய்தும்,எந்த ஒரு மாநிலத்திலும் நடக்காத அசம்பாவிதம்,மோடியின் மிக பெரிய தலைவலியாக மாறியிருக்கும் நிதிஷ்குமார் ஆட்சி செய்யும் மாநிலத்தில் மட்டும் நடக்கிறதென்றால்,இது கண்டிப்பாய் யோசிக்க வேண்டிய விசயம்தான்.நிதிஸ்குமார் மேல் பழி போடுவதற்கு இவர்களே இதை செய்திருக்க வாய்ப்புக்கள் அதிகம்.

பாயின்ட் நம்பர் 5-திருச்சியில் நடந்த பொது கூட்டத்தில்,எல்லையில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்திய மோடி,இந்த மாநாடு நடப்பதற்கு சில மணிநேரம் முன்பு கொல்லப்பட்ட ஐந்து உயிர்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேச வில்லை.

மேலே சொல்லப்பட்ட காரணங்கள் எல்லாம்,ஒரு வேளை இது இவர்களாலே செய்யபட்டிருக்கலாம் என்ற யூகத்திற்கு வலு சேர்க்கும் காரணங்கல்தானே தவிர,இவர்கள்தான் இதை செய்தார்கள் என்று குற்றம் சாட்டுவதற்கு அல்ல.இதை பற்றி உண்மை வெளிவரும்வரை இவன்தான் இதை செய்தான் என்று சொல்லுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ,அதே மாதிரிதான் இவன் இதை செய்யவில்லை என்று சொல்லுவதும்,பார்போம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home