30 October 2013

துலுக்கன் என்று சொன்னால் ஏன் இஸ்லாமியர்களுக்கு கோபம் வரவேண்டும் ?

துலுக்கன் என்று சொன்னால் ஏன் இஸ்லாமியர்களுக்கு கோபம் வரவேண்டும் ?
****************************************************
அனைத்து சகோதர்களும் கண்டிப்பாக படியுங்கள்....!!
***************************************************
இந்த விசையத்தை நான் வெகுநாளாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். முகநூலில் அதிக இடங்களில் காவி ஆர்.எஸ்.எஸ் கூட்டம் இஸ்லாமியர்களை கோபபடுத்த நினைத்தால் அவர்கள் உபயோகிக்கும் வார்த்தை துலுக்க நாயே என்று...

பதிலுக்கு நம்முடைய சகோதர்களும் துலுக்கன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் யாரை பார்த்து துலுக்கன் என்று சொன்னாய் என்று அந்த மவனே இந்த மவனே என்று குதிப்பார்கள் .இப்படி குதிக்க வைக்க தான் அவர்கள் சொல்லுவது நடுநிலையார்கள் கூட இஸ்லாமியர்களை பார்த்தால் அவர்களும் இவர்களும் சரி தான் என்ற எண்ணம் தோன்ற வைப்பது தான் இந்த காவி கூட்டத்தின் நோக்கம்

நாம் அவர்களை அசிங்கமாக திட்டுவதை விட்டு விட்டு ஆமாம் நாங்கள் துலக்கன் தான் என்று" பெருமையோடு சொல்லி பாருங்கள் அவர்களிடம்
முன்பு துருக்கியரை துலுக்கர் என்றும் பிறகு துலுக்கன் என்று நடை முறை வழக்கில் வந்தது

நம் நாட்டில் சோனகர் என்றும் கூறுவார்கள் அரேபியர்களை தான் சோனகர் என்று கூறுவார்கள்

அதனால் இனி யாரவாது உங்களை துலுக்கன் என்று சொன்னால் இப்படி சொல்லுங்க ஆரிய நாயே எங்களுக்காவது சொந்த நாடு இருக்கிறது அதனால் துலுக்கன் என்றும் சோனகர் என்றும் அரேபியர்கள் என்று கூறுகிறாய் உனக்கு என்று சொந்த நாடு இருக்கிறதா கைபர் கணவாய் மூலம் ஆடு மாடுகளை மேய்த்து வந்த பண்ணி கூட்டத்திற்கு வரலாற்றை பற்றி பேச அருகதை இல்லை என்று சொல்லுங்கள்

அது தான் வரலாற்றை திரித்து திரித்து மக்களை முட்டாள் ஆக்கி கொண்டு இருகிறாய் இந்தியாவை ஆள்வதற்கு கனவு காண்கிறாயே உன்னுடைய கனவு பலிக்காது ...

அடக்கி ஆண்ட கூட்டம் நாங்கள் உங்களுடைய காவி கூட்டங்களுக்கு அடங்கி போக மாட்டோம் என்று பெருமையோடு கூறுங்கள் சகோதர்களே...

நன்றி : இஸ்மாயில் மரிக்கா

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home