சகோதர் ஆனந்தன் அமிர்தன் அவர்களின் வரலாற்று பதிவு இது
சகோதர் ஆனந்தன் அமிர்தன் அவர்களின்
வரலாற்று பதிவு இது : இந்த முகநூளில் தன்னை தமிழன் என்று காட்டி கொண்டு மோடிக்கு ஆதரவு
என்று வலை விரித்து தற்போது ஆர் எஸ் எஸ் என்ற அமைப்பில் தான் இருக்கேன் என்று உறுதி செய்துவிட்டார். அவருடிய வரலாறு பதிவு நமது பதில் அடி : இந்தியாவில் சுதந்திர தாக்கம் பெற்று அனைவரும் மகிழ்ச்சி தருணத்தில் இருந்த போது நடந்த ஆர் எஸ் எஸ் முதல் போராட்டம் இந்தியாவை இந்து நாடக அறிவிக்க வேண்டும். அவர்கள் அஜண்டா இஸ்லாமியர்கள்
பள்ளிவாசல் மட்டும் இல்லை அவர்கள் அன்னியபடுத்தி மூன்றாம் தரம்
குடிமக்களாக இருக்க வேண்டும். மற்றும் மேல்ஜாதியாம் பார்பனர்கள்
கீழ்ஜாதி மக்களை மூன்றாம் தரம் மக்களை விட கீழ்த்தரமாக நடத்தவேண்டும் என்ற
அஜண்டவோடு களம் இறங்கியதை நன்கு அறிந்த காந்தி அவர்கள் இவர்களை
தேசத்துரோகிகளாக அன்றே பார்த்தார். அதனால் இவர்கள் செய்த முதல்
தேசத்துரோகி செயல் - தீவிர ஆர் எஸ் எஸ் தீவிரவாதி கோட்சை - இஸ்லாமியர்கள் பெயரை பச்சை
குத்தி கொண்டு சுன்னத் செய்து கொண்டு January 30, 1948
காந்திய சுட்டு கொன்றான். அதன் பின் இஸ்லாமியன் கொன்றான் என்று கூற்று அதை மறுத்து அப்போது இருந்த நீதிபதி மவுண்ட் பேட்டன் மற்றும் தந்தை
பெரியார் இந்துதான் கொன்றான் என்று பகிரங்க தகவல் முதல் அனைத்தும்
அறிவீர்கள். தனது முதல் நிலை வெற்றி கொண்ட ஆர் எஸ் எஸ் அடுத்து குறிவைத்ததுதான் கோவா - நமக்கு சுதந்திரம் கிடைத்து 3 மதம் கழித்துதான் கோவாவிர்க்கு
கிடைத்தது. இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் மும்பைக்கு அருகில் இருக்கும்
கோவா, டையூ_டாமன் ஆகிய பகுதிகள் 1834ம் ஆண்டு முதல் போர்ச்சுக்கல் என்ற வெள்ளைக்கார நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதி வெள்ளையர் ஆட்சியில் இருந்து
இந்தியா சுதந்திரம் பெற்றும், கோவா தொடர்ந்து போர்ச்சுக்கீசியர் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில்
மும்பைக்கு அருகில் இருக்கும் கோவா, டையூ_டாமன் ஆகிய பகுதிகள் 1834ம் ஆண்டு முதல் போர்ச்சுக்கல் என்ற வெள்ளைக்கார நாட்டின் ஆதிக்கத்தின்
கீழ் இருந்து வந்தது. 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதி வெள்ளையர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றும், கோவா தொடர்ந்து போர்ச்சுக்கீசியர்
ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. இந்த கோவா பகுதியை இந்தியாவுடன் இணைக்க
மத்திய அரசும் முடிவெடுத்தது. #காரணம் : கோவா, தமன், தியு என்று மூன்று இடங்களில் போர்த்துகீசியர்கள் நம் நாட்டைஇன்னும்
அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். இவை மூன்றும் #சிறிய இடங்கள்தான். இருந்தாலும் நம் நாட்டினுடைய #ஒருபகுதிகள் தானே? இதனை அடுத்து 17.12.1961 அன்று நள்ளிரவு இந்தியாவின் முப்படைகளும் கோவாவுக்குள் புகுந்தன. ராணுவம்,
கப்பல் படை, மானப்படை இவை மூன்றும் ஒரே சமயத்தில் போரில் ஈடுபடுத்தப்பட்டன. போரினை வெறுத்த நேரு பல முறை
போர்த்துகீசியர்களிடம் நம் நாட்டை விட்டு வெளியேற கோரிக்கை விடுத்தார். ஒரு கட்டத்தில் 'உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்' என்று இந்தியாவுக்கே சவால் விட்டனர் போர்த்துகீசியர். இனி இவர்களுடன் பேசி பயன் இல்லை என்பதை
நேரு உணர்ந்தார். போர் செய்வதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலைமை. ஆனால் அதற்கான பண பலம் இல்லை. ஒரு பக்கம் நாட்டில் தலை விரித்தாடிய
உணவு பஞ்சம், வறுமை. மற்றொரு பக்கம் நம்மை அடிமை படுத்திக்கொண்டு நகர
மறுக்கும் சக்தி வாய்ந்த ஒரு நாடு. உண்மையிலேயே ஒரு பெரிய சவால் தான்.
ஆனால் 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என்ற முடிவுக்கு வந்த பின் நேரடி
தாக்குதலுக்கு நேரு தயாரானார். கோவாவுக்குள் இந்தியப்படைகள் நுழைவது
என்று முடிவெடுக்கப்பட்டதுமே ராணுவ மந்திரி கிருஷ்ணமேனன் கோவா எல்லைக்கு
விமானத்தில் பறந்து சென்றார். அங்கு தயாராக அணிவகுத்து நின்ற வீரர்களிடம்,
"நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்" என்று கூறி வழியனுப்பி வைத்தார். பீரங்கி குண்டுகளை முழங்கியபடியே இந்திய ராணுவம் கோவாவுக்குள்
நுழைந்தது. ராணுவத்துக்கு உதவியாக விமானப்படை விமானங்கள் பறந்து சென்றன.
கோவாவுக்குள் துண்டு நோட்டீசுகளை இந்திய விமானப்படை வீசியது. அதில், "கோவா மக்களை காப்பாற்ற இந்திய படைகள் வந்து
இருக்கின்றன. என்ன தியாகம் செய்யவும் அவை தயாராக இருக்கின்றன" என்று
அச்சிடப்பட்டு இருந்தன. கோவா மீதான படையெடுப்பை இந்திய ராணுவ
தளபதி கான்டெத் என்பவர் முன்னின்று நடத்தினார். அவருக்கு உதவியாக இருந்து
ராணுவ தளபதி ஜே.என்.சவுத்திரி, விமானப் படை தளபதி பின்டோ, கப்பல் படை தளபதி பி.எஸ்.சோமான்
ஆகியோர் வழிநடத்தினார்கள். கோவாவுக்குள் இந்திய ராணுவம் நுழைந்ததும்
அங்கிருந்த முக்கிய ராணுவ முகாமை பிடித்துக்கொண்டது. அங்கிருந்த போர்ச்சுக்கீசிய வீரர்கள்
சரண் அடைந்துவிட்டனர். யுத்தம் தொடங்கியதும் கோவாவில் ஆட்சி
பொறுப்பில் இருந்த கவர்னர் ஜெனரலை நீக்கிவிட்டு ராணுவ தளபதி அந்த
பொறுப்பை ஏற்றார். இதனால் கவர்னர் ஜெனரல் மனைவி, குழந்தைகளுடன் கோவாவை விட்டு
போர்ச்சுக்கல்லுக்கு தப்பி ஓடிவிட்டார். ஒரே நாள் யுத்தத்தில் போர்ச்சுக்கீசிய
ராணுவம் தோல்வி அடைந்தது. கோவா, டையூ டாமன் பகுதி முழுவதையும் இந்திய
ராணுவம் கைப்பற்றியது. தலைநகர் `பஞ்சிம்' நகரில் கவர்னர் ஜெனரல் மாளிகையில் போர்ச்சுக்கீசிய கொடி இறக்கப்பட்டு இந்திய தேசிய கொடி பறக்க விடப்பட்டது. கொடியை இந்திய ராணுவ தளபதி
கே.ஆர்.சவுத்திரி ஏற்றினார். அந்த மாளிகை முன்பு திரளான ஆண்களும், பெண்களும் கூடி நின்றனர். அப்போது ஒரு
இந்திய விமானம் அங்கு தாழ்வாகப் பறந்தது. விமானத்தில் இருந்த இந்திய வீரர்கள்,
ஒலிபெருக்கியில் பின்வருமாறு
கூறினார்கள்:- "கோவா மக்களே! இன்று உங்கள் வாழ்க்கையில் ஒரு பொன்னாள். உங்களுக்கு
விடுதலை கிடைத்து விட்டது! இங்கு வந்துள்ள இந்தியப்படை உங்களுடைய சொந்தப்படை! உங்களை பாதுகாக்கவே நாங்கள் வந்து இருக்கிறோம்!" இவ்வாறு விமானத்தில் இருந்து இந்திய வீரர்கள் அறிவித்த போது மக்கள்
கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். வரலாறை எப்படி மாற்ற வேண்டும் என்று
இவர்கள் சூழ்ச்சி பலமுறை தோல்வி தான். நேரு ஆர் எஸ் எஸ் பற்றி கூறியதும் -
சர்தார் வல்லபாய் பட்டேல் / காந்தி / பெரியார் என்ற பெரும் தலைவர்கள் ஆர்
எஸ் எஸ் பற்றி கூறிய அனைத்தும் அனைவரும் அறிவார்கள். தற்போது வரலாறு தெரியாமல் மோடி உலர்வதைவும் அனைவரும் அறிவார்கள். வஸ்ஸலாம்.
மோடியின் 300 பொய்களை பேஸ்புக்கில் ஏற்றுவேன் : திக்விஜய்சிங் கடும் எச்சரிக்கை.....!!
மத்திய அமைச்சர் திக்விஜய் சிங் மோடிக்கு கடும் எச்சரிக்கை...
பாஜக வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடி வாயை திறந்தாலே பொய் மட்டுமே வெளிவருகிறது என்றும்,
இதுவரை அவர் கூறிய 300 பொய்களை விரைவில் பேஸ்புக்கில் அப்லோட் செய்வேன் என்று மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பள்ளிகூட மாணவனுக்கு தெரிந்த வரலாறு கூட மோடிக்கு தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
-அஷ்ரப்மோடியின் 300 பொய்களை பேஸ்புக்கில் ஏற்றுவேன் : திக்விஜய்சிங் கடும் எச்சரிக்கை.....!!
மத்திய அமைச்சர் திக்விஜய் சிங் மோடிக்கு கடும் எச்சரிக்கை...
பாஜக வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடி வாயை திறந்தாலே பொய் மட்டுமே வெளிவருகிறது என்றும்,
இதுவரை அவர் கூறிய 300 பொய்களை விரைவில் பேஸ்புக்கில் அப்லோட் செய்வேன் என்று மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பள்ளிகூட மாணவனுக்கு தெரிந்த வரலாறு கூட மோடிக்கு தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home