5 December 2013

27 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம் திருப்தியாகச் சாப்பிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மைதான்



27 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம்
திருப்தியாகச் சாப்பிடலாம்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மைதான் ஓரிடத்தில் உள்ள
விலைப்பட்டியல்:
டீ - 1.00
சூப் - 5.50
தால் - 1.50
மீல்ஸ் - 2.00
சப்பாத்தி - 1.00
தோசை - 4.00
பிரியாணி - 8.00
இவ்வளவு மலிவாக விற்கப்படும்
இடம் நாடாளுமன்றத்தில் உள்ள
உறுப்பினர்களுக்கான
கேண்டீனில்தான்!
பாவம் அவங்க தான்
நாட்லையே ரொம்ப ஏழைங்க
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home