ரியல் எஸ்டேட்: விளம்பரங்கள் ஜாக்கிரதை..!
ரியல் எஸ்டேட்: விளம்பரங்கள் ஜாக்கிரதை..! டிவி சேனல்களின் காலை நேரப் பொழுதுகளை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துவிட்டன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். 'பதினைந்து அடியில் சுவையான நீர்; இதோ இங்கேதான் வருது ஐ.டி. கம்பெனி; பஸ்ஸைவிட்டு இறங்கினா, அஞ்சு நிமிஷத்துல வீடு வந்துடும்; ஸ்கூல், இன்ஜினீயரிங் காலேஜ்னு எல்லாமே ரெண்டு, மூணு கிலோ மீட்டருக்குள்ளதான்; ஒரு ப்ளாட்டை வாங்கினா ஒரு ஸ்கூட்டி ஃப்ரீ...’ மெகா சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் சைடு பிஸினஸாக ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் தோன்றி இப்படி அள்ளிவிடும் பொய்களுக்கு ஒரு அளவே இல்லை. ரியல் எஸ்டேட் மந்த கதியில் நடந்துவரும் இந்த வேளையில் மக்கள் தலையில் எப்படியாவது மனைகளை கட்டிவிட வேண்டும் என்று துடிக்கும் பில்டர்களும் புரமோட்டர்களும் கடைசி அஸ்திரமாக இந்த டிவி விளம்பரங்களை கையில் எடுக்க, விவரம் தெரியாத மக்களும் இவர்களிடம் சிக்கி படாதபாடுபடுகிறார்கள். எப்படி எல்லாம் இந்த விளம்பரங்கள் மூலம் நாம் ஏமாற வழி இருக்கிறது,. . .
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home