சதாம் உசேனை தூக்கிலிடும்படி தீர்ப்பு வழங்கிய நிதிபதி ரவூப் ரசீத் அப்துல் ரஹ்மானை,....
" I WILL BE JUDGED BY AMERICANS,
BUT YOU, BY YOUR OWN PEOPLE"
சதாமுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த, நீதிபதி ரவூப் ரசீத் அப்துல் ரஹ்மானை நோக்கி சதாம் உசேன் சொன்ன வார்த்தைகள்.
அந்த வார்த்தைகள் எத்தனை உண்மையாகி போனது இப்போது.
சதாம் உசேனை தூக்கிலிடும்படி தீர்ப்பு வழங்கிய நிதிபதி ரவூப் ரசீத் அப்துல் ரஹ்மானை, ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் போராளி படைகள் பிடித்து அவரை தூக்கிலிட்டனர்.
http://www.liveleak.com/view?i=857_1403350590
-
அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home