15 October 2014

1880 ல் ஹஜ் செய்த பல நாட்டை சேர்ந்த ஹாஜிகள்..






ஹஜ்ஜின் போது 10 நாடுகளில் இருந்து 1880 பக்தர்கள் ஹஜ் முடித்த ஹாஜிககளின ் கண்கவர் புகைப்படங்கள். அப்போது, இத்தகைய விமான பயண நவீன போக்குவரத்து வருகைக்கு முன் , ஹஜ் பயணம் மிகவும் கடினமான மற்றும் ஆபத்தாக இருந்தது மற்றும் இந்த யாத்ரீகர்கள் மக்காவை அடைய வாரங்களில் மற்றும் மாதங்களில் பயணத்தை மேற்கொண்டர்.

இந்த புகைப்படங்கள் பற்றி ஒரு சுவாரசியமான விஷயம்..அவர்களின் உடைகள் மற்றும் தோற்றங்களை பார்த்தாலே தெரியும்... இதில் ஏழைன் ஆடையை பார்த்தாலே தெரியும் .. வசதி படைத்த ஹாஜிககளும் அடக்கம். ஆனால் ஹஜ் செய்யும் போது ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இருக்காது.

ஒட்டோமான் கலிபா ஆட்சி காலத்தில் இவர்கள் எந்த விசா இல்லாமல் இலவசமாக பயணத்தை மேர்க்கொண்டனர்...

புகைப்படம் கர்டீசி கத்தார் மியூசீயம்

நன்றி:Athila Parsa Madarasi


-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home