இன்னும் ஏன் தயக்கம் ?
பாம்புக்கு பால் வார்ப்பது போல்
அமெரிக்காவுக்கு பால் வார்க்கும் அரபு உலகங்கள் திருந்த வேண்டும்.
உலகிலேயே தன்னை அசைக்க முடியாத சாம்ராஜ்ஜியமாக திகழும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் தொடர்ந்து சுரண்டி கொண்டிருக்கும் அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உறவுகளை முறித்து விட்டு...
இந்தியா போன்ற நாடுகளோடு நெருங்கிய கூட்டணியை உருவாக்கி கொள்ள வேண்டும்.
சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு உலகங்களில் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்காமல், இஸ்ரேலுக்கு தூதரகம் கூட நிறுவாமல் இருக்கும் போது...
இஸ்ரேலை கள்ளத்தனமாக பெற்று எடுத்த அமெரிக்காவை புறக்கணிப்பதில் என்ன தயக்கம் ?
-அஷ்ரப்உலகிலேயே தன்னை அசைக்க முடியாத சாம்ராஜ்ஜியமாக திகழும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் தொடர்ந்து சுரண்டி கொண்டிருக்கும் அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உறவுகளை முறித்து விட்டு...
இந்தியா போன்ற நாடுகளோடு நெருங்கிய கூட்டணியை உருவாக்கி கொள்ள வேண்டும்.
சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு உலகங்களில் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்காமல், இஸ்ரேலுக்கு தூதரகம் கூட நிறுவாமல் இருக்கும் போது...
இஸ்ரேலை கள்ளத்தனமாக பெற்று எடுத்த அமெரிக்காவை புறக்கணிப்பதில் என்ன தயக்கம் ?
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home