21 November 2013

முஸல்லா வாங்கும் போது கவனமாக வாங்குங்கள்.....!!




உலகளாவிய அளவில் இஸ்லாத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருப்பதால் பொறுக்க இல்லுமினாட்டி பயங்கரவாதிகளின் சதி வேலைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

அப்படி நடந்து வரும் லட்சகணக்கான சதி வேளைகளில் இதுவும் ஒன்று...

இந்த படத்தில் காணப்படும் முஸல்லா விரிப்பை கொஞ்சம் பாருங்கள்.

முதலாவது உள்ள முஸல்லாவில்...

சுஜூது செய்யும் இடத்தில் பன்றியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது உள்ள முஸல்லாவில்...

சுஜூது செய்யும் இடத்தில் சிலுவை பதியப்பட்டுள்ளது.

மூன்றாவது உள்ள முஸல்லாவில்...

சுஜூது செய்யும் இடத்தில் காபா படத்திற்கும் கீழே ஓர் உருவம் இருப்பதை காண முடிகிறது.

இந்த அளவுக்கு காழ்ப்புணர்ச்சி தலைக்கு மேல் ஏறி உள்ளத்தில் நஞ்சை வைத்துக் கொண்டு அலைகிறார்கள்.

அவர்கள் என்ன தான் இஸ்லாத்தை ஒழிக்க சூழ்ச்சி செய்தாலும், சூழ்ச்சி காரனுக்கெல்லாம் மிக்க சூழ்ச்சியாளன் அல்லாஹ் என்பதை உலகம் அறிந்து கொண்டு தான் இருக்கிறது.

அல்லாஹ் தன்னுடைய திருக்குர்ஆனில் கூறுகிறான்...

அவர்களும் சூழ்ச்சி செய்தனர், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சியாளர்களில் அல்லாஹ் மிக்க மேலானவன்

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் இறை நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (திருக்குர்ஆன்)

நன்றி : ராயல் ஹாஜி
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home