11 March 2015

மதநல்லிணக்கத்தின் ஒர் சங்கமம்

மதநல்லிணக்கத்தின் ஒர் சங்கமம்
***************************************************


மும்மதங்களின் சங்கமம்
எம்மதத்தினர்க்கும் சந்தனம்
மன்னர் நாகூர் சாஹே மீரான் ஆலயம்!!!!!!
ஒரு பக்கம் மணி ( நகரா ,,நாதஸ்வர) மேடை
மறுபக்கம் இசை மேடை
இரண்டுக்கும் நடுவே பெரிய மினாரா!! மணிமேடையில் ஒலிக்கும் மணி ஓசை கிருஸ்துவரையும்,நாதஸவர ஓசை இந்துக்களையும் நகரா ஓசை முஸ்லிம் களையும் நின்று நிமிர்ந்து பார்க்க,,கேட்க வைக்கிறது ,
இசை மேடையில் ஒலிக்கும் செனாய் இசை எல்லா இதயங்களையும் இணைக்கும் மதநல்லிணக்கத்தின் மகத்துவ பாலமாக திகழ்கிறது..இது தஞ்சை மன்னன் பிரதாப் சிங்கின் மன நல்லிணக்கத்தையும் முழங்குகிறது


நன்றி:
கவிஞர் நாகூர் காதர்ஒலிஅஷ்ரப்

நான்குDVD க்கள் கொண்ட செட் ரூ100 மட்டுமே!!

நான்குDVD க்கள் கொண்ட செட் ரூ100 மட்டுமே!!
*************************************************************************
*நேற்று (08/03/2015) மாலை ப்ரண்ட்ஸ் பெடரேசனின்"ரவ்லத்துல் இஸ்லாஹ் 25" வெள்ளிவிழா நிகழ்ச்சி தொகுப்பு DVD! ப்ரண்ட்ஸ் பெடரேசன்
அலுவளகத்தில் வெளியிடப்பட்ட்து. ப்ரண்ட்ஸ் பெடரேசன் தலைவர், ஜமால்காதர் ஹாஜி அப்துல் பசிர் அவர்கள் முதல் DVD யை பெற்றுக்கொண்டார்கள்.
மிக அருமையான,துள்ளியமான ஒலி,ஒளி அமைப்பில்! உங்கள் பிரதிக்கு முந்திக்கொள்ளவும்.
மொதம் நான்கு DVDக்கள் கொண்ட செட் ரூ 100 (இது லாபநோக்கம் இல்லாத விலை நிர்னயத்துள்ளோம்)
நம் ஊரில் நான்கு இடங்களில் கிடைக்கும்
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-**-*-*-*-*-*
1. ப்ரண்ட்ஸ் பெடரேசன் அலுவலகம்
*
2.மஹாராஜா மெடிக்கள்
*
3.ஜம் ஜம் மெடிக்கள்
*
4.செல்ஜோன் ,ஷாநகர் கார்னர்
ஆகிய நான்கு இடங்களில் கிடைக்கும்.
வாங்கி பார்த்துவிட்டு கமண்ட்,லைக் குடுங்க!

-அஷ்ரப்

ரமலான் ஜுன் 19க்கு. ஆரம்பமாகிறது ...

ரமலான் ஜுன் 19க்கு. ஆரம்பமாகிறது இன்ஷா-அல்லாஹ். ரமலானுக்கு இன்னும் 100 நாட்களே உள்ளன. கண்மணி நபி நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் நின்றார்கள், "யார் ஓருவர் ரமழானைப்பற்றிய செய்தியை பிறர்க்கு முதலில் கூறுவாரோ அவருக்கு நரகம் ஹராமாகிவிடும்" நான் உங்களுக்கு கூறியதுப்போல் தாங்களும் இச்செய்தியை பிறருக்கு பகிர்ந்து நரக நெருப்பை ஹராம் ஆக்கி கொள்ளுங்கள் சகோதரர்களே .....அஷ்ரப்